என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்- மின் உற்பத்தியில் பாதிப்பு?

பணி நிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது என்.எல்.சி. நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு கைதாகி விடுதலையாகி வருகின்றனர்.
இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர பலசுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் உடன்பாடு ஏற்படவில்லை. ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்பதுதான் என்.எல்.சி. நிர்வகத்தின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உறுதியாக உள்ளனர்.
இதனிடையே இன்று பேரவையில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் என்.எல்.சி. விவகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்தால் லேசாக உயிர்பெற்றுள்ள மின்சாரமும் மீண்டும் கட் ஆகிவிடக் கூடிய நிலையை உருவாக்கிவிடக் கூடும்.
இந்த போராட்டத்தில் மொத்தம் 14 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications