ரோம்னிதான் வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங்கை கொடுத்தவர்: அதிபர் தேர்தலில் ஒபாமா பிரச்சாரம்

ஒபாமா சார்பில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரத்தில், கார்ப்பரேட் நிறுவன செயல் அதிகாரியாக இருந்த மிட் ரோம்னிதான், மெக்சிகோவுக்கும் சீனாவுக்கும் அவுட்சோர்சிங் பணிகளைக் கொடுத்தார். அவர் மசாசூட்ஸ் ஆளுநராக இருந்தகாலத்தில் இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் பணிகளை அதிகம் ஏற்றுமதி செய்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் சுவிஸ் வங்கியில் பணம் வைத்துள்ள நபரிடமிருந்து எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என்ற விளம்பரத்துக்கும் ஒபாமா ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளில் 60 விழுக்காடு வருவாய் அமெரிக்க சந்தைகளிலிருந்தே கிடைக்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் அவுட்சோர்சிங் பணிகளை குறைந்த செலவு என்ற அடிப்படையில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குக் கொடுத்து வருகின்றன. இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனால் இதையும் தமது தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒபாமா பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications