பாபா ராம்தேவ் ஒரு 'லூசு''!!: லாலு பிரசாத் தாக்கு

யோகா குரு பாபா ராம்தேவ் எம்.பி.க்களில் சில நல்லவர்கள் இருக்கிறார்கள். மேலும் சிலர் ஊழல்வாதிகள், குணமே இல்லாதவர்கள் என்று விமர்சித்தார். அதற்கு பல எம்.பி.க்கள் வீணாக ஏன் ராம்தேவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று ஒதுங்கிவிட்டனர். ஆனால் சிலர் அவர் எப்படி நம்மை ஊழல்வாதிகள் என்று சொல்லலாம் என்று பதிலுக்கு ராம்தேவை சாடி வருகின்றனர்.
இந்நிலையில் எம்.பி.க்கள் விமர்சித்த பாபா ராம்தேவை லூசு என்று ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் சாடியுள்ளார்.
ராம்தேவ் தன்னை ஒரு யோகி என்று கூறுகிறார். ஆனால் அவர் ஒரு யோகி போன்று பேசுவதில்லை. அவருக்கு யோகிக்கான குணத்தை கொடுக்குமாறு நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்று சமாஜ்வாடி எம்.பி. மோகன் சிங் தெரிவி்ததுள்ளார்.
எங்கள் குணத்தை பற்றி பாபா ராம்தேவ் சான்று வழங்கத் தேவையில்லை என்று சில எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எங்களுக்கு பாபா ராம்தேவ் ஒன்றும் சான்று தரத் தேவையில்லை என்று காங்கிரஸ் தலைவர் சத்யவிரத் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் உரிமை பாபா ராம்தேவுக்கு கிடையாது என்று மூத்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். நாடாளுமன்றம் என்றால் என்னவென்றே ராம்தேவுக்கு தெரியாது என்று இடதுசாரிகள் தங்கள் பங்கிற்கு சாடியுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications