குடியரசுத் தலைவர் தேர்தல் - கோரிக்கைகளை நிறைவேற்ற தருணம் பார்க்கும் மம்தா பானர்ஜி!

அவரை நிறுத்தக் கூடாது என்று ஏன் சொல்றீங்க? என்ற ரீதியில் ஒவ்வொரு கூட்டணியிலும் குத்து வெட்டு களைகட்டி வரும் நிலையில் கமுக்கமாக இருக்கிறார் அதிரடி தலைவரான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
சூடு பறக்கும் அரசியல் களத்தில் தற்போது டெல்லியில் மம்தா முகாமிட்டிருக்கிறார். மத்திய அரசு கொடுத்த கடனுக்கான வட்டியை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கெடு விதித்த கையோடு டெல்லியில் இருக்கிறார் மம்தா.
மம்தாவைப் பொறுத்தவரையில் தங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுமேயானால் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் முன்னிறுத்தும் வேட்பாளரை அவர் ஆதரிக்கத் தயாராக இருக்கிறார் என்றே கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ரேணுகா சவுத்ரியும் கூட்டணி அரசாங்கத்தில் விட்டுக் கொடுத்து பலன் பெறுவதெல்லாம் சகஜம்தான் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அப்ல்துல் கலாமை வேட்பாளராக நிறுத்தினால் மம்தா ஆதரிக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது. மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியையோ அல்லது ஹமீத் அன்சாரியையோதான் மம்தா ஆதரிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இநிந்லையில் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்த மம்தா, அடுத்ததாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications