லோக்பால் மசோதாவால் சிறைகள்தான் நிரம்பும்: அப்துல்கலாம் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

Abdul Kalam
ராஞ்சி: லோக்பால் மசோதா கொண்டுவரப்பட்டால் நாட்டில் சிறைகள்தான் நிரம்பும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நிகழ்ச்சி ஒன்று கலந்து கொண்டு பேசிய அப்துல்கலாம் கூறியதாவது:

லோக்பால் சட்டம் வந்தால் என்ன நடக்கும்? ஒருவர் தவறு செய்திருப்பதாக தெரியவந்தால் கண்டால் அவர்களை அந்த சட்டம் சிறைக்கு அனுப்பும். அதனால் சிறைகள்தான் நிரம்பும். நாம் நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆகவே, யாரும் சிறைக்கு போகக்கூடாது என்றும் விரும்புகிறோம். என்றார்.

மேலும் என் குடும்பத்தில் யாரும் லஞ்சம் வாங்காதவாறு பார்த்துக் கொள்வேன். அதன் மூலம் ஊழலற்ற குடும்பம், ஊழற்ற நாடு உருவாக பாடுபடுவேன்'' என்று சிறுவர்கள் மத்தியில் பேசுகையில் உறுதியேற்பு செய்து வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+