மதுரை: தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகளை கிணற்றில் வீசிய தந்தை
மதுரை: திருமங்கலம் அருகே தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகளை தந்தையே கிணற்றில் வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சம்பங்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(42). கூலித் தொழிலாளி. அவருக்கு அருண்(6) என்ற மகனும், சங்கவி(4) என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் வீட்டுக்கு அருகே தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுந்தர்ராஜன் திடீர் என்று குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு போய் அருகில் இருந்த கிணற்றில் போட்டுவிட்டு எனக்கு என்னவென்று எங்கோ சென்றுவிட்டார்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பதறியடித்து ஓடி வந்து கிணற்றில் இறங்கி குழந்தைகளைத் தூக்கினர். அதில் அருண் நீரில் மூழ்கி இறந்துவிட்டான். சங்கவி மட்டுமே உயிர் பிழைத்தாள்.
உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெற்ற தந்தையே தனது குழந்தைகளை கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்பது தெரியவில்லை.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications