For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை ஆதீனத்தின் செயல் மோசமான முன்னுதாரணம்-மார்க்சிஸ்ட். கம்யூ.

Google Oneindia Tamil News

G Ramakrishnan
மதுரை: குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, வழக்கு விசாரணைகளில் சிக்கியுள்ள ஒருவரை மதுரை ஆதீனமாக நியமனம் செய்திருப்பது மோசமான முன்னுதாரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மதுரை வந்த ஜி.ராமகிருஷ்ணனிடம் மதுரை ஆதீனம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜி.ராமகிருஷ்ணன், பொதுவாக ஆதீனங்கள், மடங்கள், போன்ற விவகாரங்களில் அரசியல் கட்சியினர் தலையிடுவது கிடையாது. இருப்பினும் இந்த விவகாரத்தில் மதுரை ஆதீனம் யோசித்துச் செயல்பட்டிருக்கலாம் என்பது எனது கருத்தாகும்.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு, வழக்கு விசாரணைகளில் சிக்கியுள்ள ஒருவரை ஆதீனம் நியமித்திருப்பது மோசமான முன்னுதாரணம் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்தார்.

English summary
CM state secretary G. Ramakrishnan has said that Madurai Aadheenam's decision is a wrong precedent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X