புதுக்கோட்டைக்கு வேட்பாளரை அறிவித்தது இந்திய ஜனநாயகக் கட்சி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: பெரிய கட்சியான திமுகவே போட்டியிலிருந்து ஒதுங்கி விட்ட நிலையில் குட்டியூண்டு கட்சியான இந்திய ஜனநாயக்க கட்சி புதுக்கோட்டை இடைத் தேர்தலுக்கான தனது வேட்பாளரை இன்று அறிவி்த்தது.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுகவின் கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார். சிபிஎம் போட்டியிடவில்லை. சிபிஐ போட்டியிடவில்லை. மதிமுகவைக் காணவில்லை. திமுக ஒதுங்கி விட்டது. தேமுதிக மட்டுமே போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் தம்மாத்தூண்டு கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சி தனது வேட்பாளரை இன்று அறிவித்தது. அக்கட்சி சார்பில், சீனிவாசன் என்பவர் போட்டியிடுவதாக கட்சியின் திருச்சி செய்தியாளர்கள் கூட்டத்தில் இன்று அறிவிக்கப்பட்டது.
சீனிவாசன்தான் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications