For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.திருமலை திடீர் ராஜினாமா!

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம.திருமலை நேற்றுமாலை திடீரென பதவி விலகியுள்ளார். இதுதொடர்பாக பதவிவிலகல் கடிதத்தை அவர் கொடுத்துள்ளார்.

தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் ம.திருமலை 10.02.2012 இல் பதவி ஏற்றுக்கொண்டார். மிகச்சிறந்த கல்வியாளராக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விளங்கிய ம.திருமலை அவர்களுக்கு இந்தப் பதவி தகுதி அடிப்படையில் கிடைத்ததாகக் கல்வியுலகில் பாராட்டிப் பேசிய நிலையில் துணைவேந்தர் திடீரெனப் பதவி விலகியுள்ளது பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Tanjore Tamil varsity vice chancellor Thirumalai has resigned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X