தோல்வி பயத்தால் புதுக்கோட்டையைப் புறக்கணிக்கும் திமுக - பாஜக குற்றச்சாட்டு

மதுரையில் மே 10, 11-ந் தேதி நடைபெறும் மாநில மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாஜக மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மீனாட்சி யாத்திரை, மதுரையில் மே 9-ந் தேதி நடைபெறும்.
கடந்த முறை தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல்களில், அக்கட்சிதான் தொடர்ந்து வெற்றி பெற்றது. அதை பெரிய சாதனையாக, அக்கட்சித் தலைவர் கருணாநிதி தம்பட்டம் அடித்துக் கொண்டார்.
ஆனால், தற்போது இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான அதிமுக வெற்றி பெறுவதை, அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், தேர்தல் ஆணையத்தை அவர் குற்றம்சாட்டுகிறார். இடைத்தேர்தலில் அவருக்கு ஒரு நியாயம். மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா ?
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கிடைத்த தோல்வி அவரை பெரிதும் பாதித்துவிட்டது. அந்த தோல்வி தொடர்வதை அவர் விரும்பவில்லை. தேர்தல் தோல்வி பயமே, புதுக்கோட்டை இடைத்தேர்தலை தி.மு.க. புறக்கணிக்க காரணம் என்றார் அவர்.
-
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications