ஆலங்குளம் அருகே விவசாயி படுகொலை-ஜாதிக் கலவரம் வெடிக்கும் அபாயம்!
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே சிவனார்குளம் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் அந்தக் கிராமத்திலும், அருகாமை கிராமங்களிலும் ஜாதிக் கலவரம் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளதால் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிவனார்குளத்தைச் சேர்ந்தவர் 42 வயதான வேதலிங்கம். இவர் விவசாயி. இன்று மாலை 5 மணியளவில் ஒரு கும்பல் இவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடியது.
இவர் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர். கொலையாளிகள் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையே கலவரம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதையடுத்து சிவனார்குளம் உள்ளிட்ட அருகாமை கிராமங்களில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை நடந்த பகுதியை மாவட்ட எஸ்.பி. விஜேந்திர பிதாரி நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications