தேர்வு பயத்தால் மாணவர்கள் மடிவதை தடுக்கவேண்டும்: வைகோ

ம.தி.மு.க.வின் 19-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ பேசுகையில்,
ம.தி.மு.க. 19-வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஏற்கனவே பல இன்னல்களையும் சோதனைகளையும் சந்தித்து விட்டோம். இனி நாங்கள் எழுச்சி பெறுவோம். தமிழகத்தில் மாற்றம் வரும். அந்த மாற்றத்தில் ம.தி.மு.க. மகுடம் சூட்டும்.
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் தொடர்ந்த அதே திருட்டு இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 1 பவுன் நகைக்காக வயதான மூதாட்டியின் கழுத்தை அறுத்து சென்று விடுகின்றனர்.
மதுவின் பிடியில் இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல மதுவை ஒழிக்க வேண்டும்.
ராஜபக்சேவின் கொடுங்கோல் ஆட்சியால் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது உலக தமிழர்களிடம் வேதனையை உருவாக்கியுள்ளது. ராஜபக்சே தமிழர்களை கொன்று குவித்ததற்கு மத்திய அரசு தான் காரணம். இதில் மத்திய அரசில் அங்கம் வகித்தவர்களும் குற்றவாளிகள்தான்.
இந்த வருடத்தில் தேர்வு பயத்தால் 19 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இது தவிர்க்கபட வேண்டும் என்றார் அவர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications