தமிழக முன்னேற்ற காங்கிரஸ்.. நாட்டில் இன்னொரு புதிய கட்சி உதயம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முன்னேற்ற காங்கிரஸ் என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி பிரமுகரான எஸ்.அருள்தாஸ் இந்த புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
இதற்கான விழா, சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, சைக்கிள் சின்னம் பொறித்த சிவப்பு, வெள்ளை, பச்சை நிற கொடியை அருள்தாஸ் அறிமுகப்படுத்தி, கட்சியின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
இந்த விழாவில், முன்னாள் கூடுதல் காவல் துறை இயக்குனர் பி.தங்கராஜ், ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.செல்வராஜ், பாரத ஸ்டேட் வங்கியில் கூடுதல் ஜெனரல் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவலிங்கம், தமிழக மக்கள் கட்சி நிறுவனர் கோபி நாராயணன் யாதவ் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினார்கள்.
பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
More From
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications