ஹெலிகாப்டர் விபத்து- உயிர் தப்பினார் ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜூன் முண்டா

சரகேலா என்ற இடத்திலிருந்து தலைநகர் ராஞ்சிக்கு ஹெலிகாப்டரில் அர்ஜூன்முண்டா, அவரது மனைவி மீரா ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். ராஞ்சி விமான நிலையத்தில் நண்பகல் 12.15 மணியளவில் ஹெலிகாப்டர் தரை இறங்க முயன்றபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்தபோது தீப்பிடிக்கவில்லை.
இதையடுத்து ஹெலிகாப்டரில் படுகாயமடைந்த நிலையில் இருந்த அர்ஜூன் முண்டா, அவரது மனைவி மீரா மற்றும் விமானி ஆகியோர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஜார்க்கண்ட் முதல்வரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து தற்காலிகமாக உள்நாட்டு விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மேலும் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணைக்கு விமானப் போக்குவரத்து முகாமை உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications