தப்பு, தப்பா எழுதப்பட்ட தாகூர் பாடலை மமதாவுக்கு பரிசளித்த ஹில்லாரி!

3 நாள் சுற்றுப்யணமாக இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது அவர் ரபிந்திரநாத் தாகூர் படமும், அவர் எழுதிய பிரபல பாடல் ஒன்றும் அடங்கிய அழகிய வேலைப்பாட்டுடனான துணியை மமதாவுக்கு பரிசளித்தார்.
அந்த துணியின் நடுவே தாகூரின் உருவம் உள்ளது. துணியன் ஓரங்களில் அவரது பாடல் வங்க மொழியில் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது. இந்த துணியின் படம் செய்தித்தாள்களில் வந்தபோது தான் தாகூரின் பாடல் தப்புத்தப்பாக எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
ஹில்லாரியை சந்தித்த பிறகு மமதா செய்தியாளர்களிடம் அந்த பரிசுத் துணுயைக் காண்பித்து கூறியதாவது,
ஹில்லாரி இதை எனக்கு பரிசளித்துள்ளார். அவர் தாகூரின் பாடலைக் கூட நினைவு கூர்ந்தார். அகுனர் போரோஷ்மோனி என்ற அந்த பாடல் தாகூரின் பிரபலமான பாடல்களில் ஒன்றாகும் என்றார்.
அவர் அந்த துணியை டிவி கேமராக்களுக்கு முன்பு காட்டியபோதுகூட யாரும் அதில் இருந்த எழுத்துப் பிழைகளை கவனிக்கவில்லை. எழுத்துப் பிழை தவிர்த்து வார்த்தைகளும் தவறாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications