புதுக்கோட்டையில் போட்டியிட மாட்டோம், ஜெயிச்சு வர்றவங்களை பாராட்டுவோம்- பாஜக
Subscribe to Oneindia Tamil
மதுரை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுகவும், தேமுதிகவும் போட்டியிடுகின்றன. மற்ற பெரிய கட்சிகள் அனைத்தும் ஒதுங்கிக் கொண்டு விட்டன. அதேபோல பாஜகவும் தற்போது ஓரம் கட்டியுள்ளது.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடாது.
தேர்தல் நியாயமாக நடைபெற்று, அதில் வெற்றி பெறும் கட்சியை,அதன் வேட்பாளரை நாங்கள் நிச்சயமாக பாராட்டுவோம் என்று தெரிவித்தார்.
போட்டியிடாது என்று தெரிவித்துள்ள பாஜக தலைவர், புதுக்கோட்டை இடைத் தேர்தலில் யாரையாவது ஆதரிப்பீர்களா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
More From
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications