ராதாகிருஷ்ணன் முதல் கலாம் வரை தென்னகத்தார் ஜனாதிபதியாக நானும் காரணம்- கருணாநிதி

குடியரசுத் தலைவர் நியமனத்தில், மரபுகள் மீறப்படுகின்றன. இதற்கு திமுகவும் துணை போவதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு கருணாநிதி பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், குடியரசுத் தலைவர் பதவியில் அமர இப்பிராந்தியத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பாடுபட்டனர். அவர்களில் நானும் ஒருவன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
டாக்டர் ராதாகிருஷ்ணன், நீலம் சஞ்சீவ ரெட்டி, வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ராமன், அப்துல் கலாம், கே.ஆர்.நாராயணன் ஆகியோர் குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டதில் எனது பங்கும் உண்டு.
தேசிய அளவில் திமுகவின் பலம் என்ன என்பது அனைவருக்குமே தெரியும். அந்த பலத்தைக் கொண்டு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சில நகர்வுகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். திமுக பலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டோ அல்லது திமுக முடிவை அடிப்படையாகக் கொண்டோ மட்டும் குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற முடியாது. இதையும் அனைவரும் உணர வேண்டும் என்றார் கருணாநிதி.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications