புதுக்கோட்டையில் வாகன சோதனையில் ரூ 5.5 லட்சம் சிக்கியது!
புதுக்கோட்டை: இடைத்தேர்தல் நடைபெறும் புதுக்கோட்டையில் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் திண்டுக்கல் தொழிலதிபரிடம் இருந்து ரூ 5.5 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்வாகன சோதனை நடத்திய போது, திண்டுக்கல் தொழிலதிபரிடமிருந்து ரூ.5.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் பெரியார் நகரை சேர்ந்த காதர்மொய்தீன். பர்கத் டிரேடர்ஸ் என்ற பெயரில் இரும்பு குழாய் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றார். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கட்டியாவயல் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், அவரது காரை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ.5.5 லட்சம் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் கிடைத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது, புதுக்கோட்டை அருகே உள்ள குரும்பலூர் சர்க்கரை ஆலையில், பழைய இரும்பு பைப்புகளை வாங்குவதற்காக ரூ.5.50 லட்சம் எடுத்துச் சென்றதாகக் கூறினார். ஆனால் இதை ஏற்க மறுத்த அதிகாரிகள் உரிய ஆவணங்களை கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications