வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
சென்னை: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்கள் மீண்டும் அதைப் புதுப்பித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சட்டசபையில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசுகையில், எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி மேற்கொள் காட்டினார். அவர் பேசுகையில்,
2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுகளை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவு மூப்பை மீளப்பெறவும், இதன் மூலம் வேலை வாய்ப்பை பெறறிட உதவிடும் வகையிலும் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்.
இதனால் 50,000 பதிவுதாரர்கள் பயனடைவார்கள். 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு ரூ.7.5 கோடி செலவில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் ரூ.15 கோடி செலவில் தரம் உயர்த்திய கல்வி நிலையமாக மேம்படுத்தப்படும் என்றார்.
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. 11 டூ 11 பார்களுக்கு செக்.. அரசு அதிரடி -
ஒரு குட் நியூஸ்.. ஒரு பேட் நியூஸ்.. தவெக அரசில் உருவான புது பவர் சென்டர்! விஜய்க்கு இது தெரியுமா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications