தேமுதிக உறுப்பினர் வெங்கடேசன் வருத்தம் தெரிவித்ததால் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு அளிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை சபாநாயகர் ஜெயக்குமார் ரத்து செய்தார்.
தமிழக சட்டபேரவையில் தேமுதிக உறுப்பினர் வெங்கடேசன் நேற்று அவை நடவடிக்கைகளுக்கு குந்ததகம் விளைவித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பின்பு, அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று நேரில் வந்து விளக்கம் அளித்தால் தண்டனை ரத்து செய்யபடும் என சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, தேமுதிக உறுப்பினர் வேங்கடேசன் இன்று காலை நேரில் சென்று சபாநாயகரிடம் வருத்தம் தெரிவித்தார்.
இதனையடுத்து, தேமுதிக சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு அளிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தும், சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவும் சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதி அளித்தார்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications