பேசாம, '49 ஓ' போட்டுடுங்க.. திமுகவினருக்கு மாஜி அமைச்சர் ரகுபதி வேண்டுகோள்!

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது. பாரி வேந்தரின் இந்திய ஜனநாயக் கட்சி போட்டியிடுகிறது. ஆனால் முக்கியக் கட்சியான திமுக புறக்கணித்து விட்டது. அதேபோல சிபிஐ போட்டியிடவில்லை. சிபிஎம் போட்டியிடுமா என்பது தெரியவில்லை. மதிமுக, பாமக ஆகியவையும் ஒதுங்கி விட்டன.
இந்த நிலையில் தேமுதிக போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அக்கட்சிக்கு திமுகவும், சிபிஎம்மும் ஆதரவு தெரிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆனால் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று திமுகவினர் 49 ஓ படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அக்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரகுபதி கூறியுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு புதுக்கோட்டையில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில்தான் இப்படிப் பேசினார் ரகுபதி. இதனால் திமுகவினர் தங்களது வாக்குகளை தேமுதிகவுக்கு போடுவார்களா அல்லது ஓ போடுவார்களா என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications