7வது நாளாக ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம்: 14 சர்வதேச விமான சேவைகள் ரத்து

ட்ரீம்லைனர் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சி கொடுப்பது தொடர்பான விவகாரத்தில் ஏர் இந்தியா நிர்வாகத்துக்கும், விமானிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தியன் ஏர்லைன்ஸில் இருந்த விமானிகளுக்கு முதலில் பயிற்சி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால் ஏர் இந்தியா விமானிகள் அதிருப்தி அடைந்திருந்தனர். இதைத் தொடர்ந்து விமானிகள் உடல் நலக் குறைவு என்று கூறி ஒட்டுமொத்தமாக விடுப்பில் சென்றுவிட்டனர்.
கடந்த ஒருவாரகாலமாக நீடித்து வரும் விமானிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் நாள்தோறும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. விமானங்கள் ரத்தாவதால் ஒவ்வொருநாளும் பயணிகள் பரிதவித்துப் போகின்றனர்.
இந்த விவகாரம் பிரதமர் வரை சென்றும் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவில்லை. எற்கனவே 15ம் தேதி வரை முன்பதிவையும் நிறுத்தி வைத்திருந்தனர். தொடர்ந்து முன்பதிவு செய்யப்படுமா என்ற விவரமும் தெரியாததால் பயணிகள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று 14 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications