புதுக்கோட்டை இடைத்தேர்தல்: திமுகவைப் போன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் புறக்கணிப்பு
வேலூர்: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம லீக் போட்டியிடாது என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அனைத்து மாநிலங்களிலும் இந்திய முஸ்லீம் லீக்கிற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். வரும் டிசம்பர் மாதம் உள்கட்சி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சி துவங்கி 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் இந்தியன் யூனியன் முஸ்லீ் லீக் ஏணி சின்னத்தில் போட்டியிடும்.
வரும் ஜூலை மாதம் 14,15 ஆகிய தேதிகளில் தேசிய இளைஞரணி பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. இதி்ல் சுமார் 5,000 இளைஞர்கள் கலந்துகொள்கிறார்கள். சிறுபான்மை மக்கள் தங்களின் தாய் மொழி படிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நாங்கள் திமுக கூட்டணியில் தான் உள்ளோம். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. நாங்களும் போட்யிடப்போவதில்லை என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications