கலெக்டர் மேனன் கடத்தப்பட்ட சுக்மாவில் பாஜக தலைவரை கடத்திய மாவோயிஸ்டுகள்
ராய்ப்பூர்: கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்ட அதே சுக்மா மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவரை மாவோயிஸ்டுகள் கடத்தியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடந்த மாதம் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். பின்னர் அம்மாநில அரசு மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு 12 நாட்கள் கழித்து கலெக்டர் விடுவிக்கப்பட்டார். அந்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பே அதே மாவட்டத்தில் பாஜக சுக்மா மாவட்ட செயலாளர் மொச்சாகி ஜோகா என்பவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றுள்ளனர்.
மொச்சாகி நேற்று மாலை தனியார் பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தை வழிமறித்த மாவோயிஸ்டுகள் அவரை கடத்திச் சென்றனர்.
இதேபோன்று தோர்னாபால் பகுதியில் இருந்து மொச்சாகி கச்சே என்ற வியாபாரியையும் கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இருப்பினும் இதுவரை எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications