இந்துக்களின் யாத்திரைக்கும் மானியம்: ஜெ.வுக்கு வி.எச்.பி. நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்துக்களின் புனித யாத்திரை பயணங்களுக்கும் மானியம் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
அகில இந்திய விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஆலோசகர் வேதாந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைலாய மானசரோவர் யாத்திரை செல்பவர்கள் 500 பேருக்கு தலா ரூ.40 ஆயிரமும் மற்றும் நேபாளம் முக்திநாத் யாத்திரை செல்பவர்கள் 500 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் அரசு மானியம் வழங்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்பதுடன் நன்றியும் தெரிவித்துக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
இந்துக்களின் யாத்திரைக்கு மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் நேற்று வெளியிட்டிருந்தார்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications