கருணாநிதியுடன் அலெக்ஸ் பால் மேனன் குடும்பத்துடன் சந்திப்பு

3 நாட்களுக்கு முன் முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்து அவர் நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை அலெக்ஸ் பால்மேனன் சந்தித்தார். அவருடன் மனைவி ஆஷா உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர். அப்போது கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும் உடனிருந்தார்.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய மேனன், என்னை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியதற்காக திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நன்றி தெரிவித்தேன். என்னுடைய உடல்நலம் தொடர்பாக கருணாநிதி விசாரித்தார். நான் மீண்டும் சுக்மா மாவட்டத்திலேயே ஆட்சியராகப் பணியாற்ற விரும்புகிறேன் என்றார்
மேனன் கடந்த ஏப்ரல் 21ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு மே 3ம் தேதி விடுவிக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
சங்மாவுக்கு ஆதரவா?-இப்போது கருத்து கூற மாட்டேன்..கருணாநிதி:
இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ.சங்மாவை முதல்வர் ஜெயலலிதா ஆதரித்துள்ள நிலையில் இது குறித்து கருணாநிதியிடம் கேட்டபோது, இது பற்றி இப்போது நான் கருத்து கூற மாட்டேன் என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications