புதுவையில் நிருபமாராவுக்கு டாக்டர் பட்டம் வழங்க எதிர்ப்பு- கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சார்பில் நிருபமாராவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இலங்கையில் ராஜபக்சேவுடன் கூட்டு சேர்ந்து தமிழர்களை அழித்த நிருபமாவுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதா? என்று ஏற்கெனவே தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்கெனவே ஆர்ப்பாட்டமும் நடத்தினர்
இந்நிலையில் இன்று பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிருமபாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி பல்கலைக் கழகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் இயக்கத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications