நாங்கள் போட்டியிடுவதை அதிமுகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை- தேமுதிக
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தேமுதிக போட்டியிடுவதை அதிமுகவினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் சங்கரன்கோவிலை விட அதிக வாக்குகள் பெற்று புதுக்கோட்டையில் நாங்கள் வென்று காட்டுவோம் என்று தேமுதிகவின் மாநிலத் துணைச் செயலாளர் ஆஸ்டின் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேனை அறிமுகம் செய்து வைத்து நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்டின் பேசுகையில்,
தேர்தல் களத்தில் தேமுதிக போட்டியிடுவதை அதிமுகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிமுக அரசின் குறைகளை மக்களிடம் எடுத்துக் கூறி சுமார் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வெற்றி பெறும். இந்தத் தேர்தல், கட்சியின் எதிர்காலத்துக்கு முக்கியமானதாகும்.
அதிமுக அரசு ஓராண்டில் மக்களுக்கு கொடுத்ததைவிட, பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணம் உயர்வு ஆகியவற்றின் மூலம் மக்களிடமிருந்து பெற்றதுதான் அதிகம் என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications