இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 100 வயது மூதாட்டி உள்பட 7 பேர் பலி

இத்தாலியின் வடகிழக்கில் உள்ள எமிலியா ரொமாக்னா பகுதியில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6க பதிவாகியிருந்தது. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தில் 100 வயது மூதாட்டி, 86 வயது மூதாட்டி உள்பட 7 பேர் பலியாகினர். பெராரா நகருக்கு அருகே உள்ள 3 தொழிற்சாலைகள் இடிந்து விழுந்தன. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 கட்டுமானத் தொழிலாளிகள் உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் பாரம்பரிய மிக்க கட்டிடங்கள், தேவாலயங்கள் இடிந்தன.
இந்த நிலநடுக்கத்தால் 3,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேட்டோ நாடுகளின் சந்திப்புக்காக அமெரிக்கா சென்றுள்ள இத்தாலிய பிரதமர் மாரியோ மாண்ட்டி தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்புகிறார்.
பெராரா, பொலோக்னா, வெரோனா மற்றும் மான்டுவா ஆகிய நகரங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மொடினா, டஸ்கனி, பெய்ட்மோன்ட் மற்றும் லம்பார்டி ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது. அங்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications