டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து 55.35 ஆனது.. பெட்ரோல் விலை உயர்வு நிச்சயம்!

இன்று ஒரு தினத்தில் மட்டும் அதன் மதிப்பு 33 பைசா சரிந்துவிட்டது.
ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியால் யூரோவின் மதிப்பு சரிவதாலும், அதே நேரத்தில் சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு கூடி வருவதாலும், இந்தியாவில் இறக்குமதியாளர்கள் டாலர்களை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளதாலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால் (டாலரின் மதிப்பு அதிகரிப்பதால்), இறக்குமதியாளர்கள் பீதியில் உள்ளனர். அடுத்த சில வாரங்களில் தங்களது பொருட்களை இறக்குமதி செய்ய அதிக பணம் தேவைப்படும் என்பதால், அதை இப்போதே பதுக்க ஆரம்பித்துவிட்டனர்.
பெட்ரோல் விலை உயர்வு நிச்சயம்!:
டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும் செலவும் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டுள்ளது.
இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு ரூ. 5 வரை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகியுள்ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ. 3ம் உயர்த்தியே ஆக வேண்டும் என மத்திய அரசிடம் பெட்ரோலியத்துறை அமைச்சகம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications