தமிழ்நாட்டில் கோடை மழை இன்றும் தொடரும்
சென்னை: தமிழகத்தின் கோடையின் உக்கிரமான அக்னி நட்சத்திரம் தொடரும் நிலையில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்றும் பல இடங்களில் பரவலாக மழை பெயதது.
வால்பாறையில் 5 செ.மீ. மழையும், வேலூர், சிவகங்கை ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழையும், அறந்தாங்கி, மானாமதுரை ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
சென்னையில் பகலில் வெயில் கடுமையாக அடித்தது. வீடுகளிலும் மின்விசிறிகளும் வெயிலை வெளிப்படுத்தின. மாலை 3 மணிக்குப் பிறகே மெதுவாக மெரினா கடற்கரையில் கூட்டம் கூடியது.
பகல் நேரத்தைப் பொறுத்தவரையில் சென்னை சாலைகள் வெறிச்சோடியே கிடக்கின்றன.
இதனிடையே தமிழ்நாட்டில் சில இடங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் என்றும் சென்னையில் மழை மேகங்கள் மாலையில் உருவாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட்












Click it and Unblock the Notifications