கலெக்டர் சகாயத்தைத் தொடர்ந்து மதுரை எஸ்.பி. அஸ்ரா கார்க்கும் இடமாற்றம்
சென்னை: மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் காவல்துறை கண்காணிப்பாளரான அஸ்ரா கார்க்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் சகாயம் மற்றும் எஸ்.பி. அஸ்ரா கார்க் ஆகியோர் ரவுடிகளின் அட்டகாசங்களை ஒடுக்கி மதுரை மக்களுக்கு சற்றே ஆறுதலைத் தந்து வந்தனர்.
இந்நிலையில் ஆட்சியர் சகாயம் திடீரென இட மாற்றம் செய்யப்பட்டார். அவரை தூக்கி அடித்து கோ ஆப்டெக்ஸ் துறைக்கு மாற்றினர். இப்போது காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்கை திருப்பூருக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
அதேப்போல, திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வி. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் அழகிரியின் தயா பார்க் விவகாரம். நித்யானந்தா விவகாரம் என பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இவர்களது மாற்றத்தின் பின்னணி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications