பிரதமருக்கு ஜெ. எழுதிய கடிதத்தின் எதிரொலி: அணையின் துளைகளை அடைக்க கேரள அரசு அனுமதி
Subscribe to Oneindia Tamil

முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை அறிய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவர் குழு அணையில் துளையிட்டு மாதிரி மண் எடுத்து பலத்தை சோதித்தது. அதன் பிறகு அணையில் போட்டப்பட்ட துளைகளை அடைக்குமாறு அந்த குழு உத்தரவிட்டது. துளைகளை அடைக்க முயன்ற தமிழக அதிகாரிகளை தங்கள் பணியைச் செய்ய விடாமல் கேரள அரசு தடுத்து வந்தது.
இதையடுத்து தமிழக அதிகாரிகள் தங்கள் பணியைச் செய்ய கேரள அரசு தடைபோடக் கூடாது என்று அதை வலியுறுத்துமாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். மத்திய அரசு அவ்வாறு கேரளாவை வலியுறுத்தாவிட்டால் அணையின் பாதுகாப்புக்கு தமிழக போலீசாரை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அணையில் போடப்பட்ட துளைகளை அடைக்க தமிழக அதிகாரிகளுக்கு கேரள அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications