மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிரவாதிகள் மாதிரி பேசுகிறார்கள்: மோடி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட சிபிஎம் செயலாளர் எம்.எம். மணி அரசியல் கொலைகள் பற்றி பேசியுள்ளார். அரசியல் எதிரிகளை அக்கட்சி கொலை செய்த சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுகையில்,
எங்களின் அரசியல் எதிரிகளை கொலை செய்வோம் என்று ஒரு அரசியல் கட்சி தலைவர் கூறுகிறார் என்றால் அது நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. மனித உரிமை ஆணையம் எங்கே போனது? இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். இதை எல்லாம் கேட்டுவிட்டு மத்திய அரசு என்ன தூங்கிக் கொண்டிருக்கிறதா? இந்த விவகாரம் குறித்து கேரள அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?
சிபிஎம் தலைவர் தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகள் போன்றல்லவா பேசுகிறார் என்றார்.
அரசியல் கொலைகள் பற்றிய எம்.எம். மணியின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிபிஎம் கட்சியினரின் வன்முறை அரசியல் வெளிச்சத்திற்கு வந்து விட்டதாக காங்கிரஸ் மற்றும் பாஜக தெரிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications