கடந்த ஓராண்டில் மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை: மமதா குற்றச்சாட்டு
கொல்கத்தா: கடந்த ஓராண்டாக மத்திய அரசிடம் இருந்து ஒரு பைசா நிதியுதவி கூட வாங்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி தனது மாநிலத்திற்கு மத்திய அரசு போதிய நிதி அளிப்பதே இல்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மமதா பானர்ஜி கூறியதாவது,
கடந்த ஓராண்டு முதல் இன்றைய தேதி வரைக்கும் மத்திய அரசிடம் ஒரு பைசா கூட வாங்கவில்லை. அதனால் மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது. எனது அரசின் ஆண்டு வருமானம் ரூ.21,000 கோடி. ஆனால் கடனை அடைக்க மட்டும் ரூ.22,000 கோடி செலவு செய்கிறோம். இத்தனை நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
மாநில அரசு தனது சொந்த செலவில் 7 லட்சம் கிசான் கிரெடிட் கார்டுகள் மற்றும் பயிர் காப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம். மேற்கு வங்கம் பிரகாசி்ககும் நாள் வரும் என்றார்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications