கணவர் ஏசி வாங்கி தராத ஏமாற்றத்தில் மனைவி தற்கொலை
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கணவர் வீட்டிற்கு ஏசி எந்திரம் வாங்கி தர மறுத்ததால், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பெங்கால் காலனியில் வசித்து வந்தவர் பினா தாஸ்(32). ஜாம்ஷெட்பூரில் அதிகளவில் ஸ்டீல் தொழிற்சாலைகள் இருப்பதால், அப்பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது.
இதையடுத்து பினா தாஸ் வீ்ட்டிற்கு ஏசி எந்திரம் வாங்க வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக அவரது கணவரிடம் வற்புறுத்தி வந்தார். ஆனால் கையில் பணம் இல்லாததால் பினா தாஸின் கணவர் அதை கண்டு கொள்ளவில்லை. வீட்டிற்கு ஏசி வாங்குவது குறித்து நேற்று கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த பினா தாஸ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications