புதுக்கோட்டையில் ஜூன் 7ம் தேதி 'அம்மா' புயல் வேகப் பிரசாரம்!

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுகவும், தேமுதிகவும் நேரடிப் போட்டியில் இறங்கியுள்ளன. தேமுதிகவுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார். பெயர் அறிவிக்கப்பட்டவுடனேயே அவர் பிரசாரத்தைத் தொடங்கி விட்டார்.
இந்த நிலையில் கார்த்திக்கை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் குதிக்கிறார். அவர் 7ம் தேதி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை நகரம் மற்றும் இந்த தொகுதியைச் சேர்ந்த கிராமங்களுக்கு திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்கிறார். குறிப்பிட்ட இடங்களில் பேசுகிறார். ஒரே நாளில் அத்தனை பகுதிகளுக்கும் செல்லும் வகையில் அவரது பிரசாரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் ஜூன் 5ம் தேதி பிரசாரம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை தேர்தலில் கார்த்திக் தவிர தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் சீனிவாசன் மற்றும் 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications