எஸ்கேப்பாகி சென்னையில் தலைமறைவு வாழ்க்கை நடத்தும் ஈரோடு தோழிகளுக்கு வலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ஓடிவந்த இணைபிரியா தோழிகளான கல்லூரி மாணவிகளை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்..
ஈரோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் மாலை நேர வகுப்பில் பி.ஏ. பட்டப்படிப்பு படிப்பவர் ஸ்ரீதேவி இவருடன் அதே வகுப்பில் படிப்பவர் நர்மதா. ஸ்ரீதேவிக்கு திருமணம் ஆகிவிட்டது. நர்மதா திருமணம் ஆகாதவர். நெருங்கிய தோழிகளான இருவரும் ஒன்றாக வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகிவிட்டனர். ஈரோடு மாவட்டத்தில் எங்கு தேடியும் இந்த இணையரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் சென்னையில் தஞ்சமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் முகாமிட்டுள்ள ஈரோடு தனிப்படை போலீசார் இணையரைப் பற்றி தகவல் தெரிந்தால் 9445492535 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
More From
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications