ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!

இங்குள்ள 5 யூனிட்களில் 3 யூனிட்கள் தான் இயங்கி வந்தன இதன் மூலம் 130 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த மின்சாரம் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வினியோகிக்கப்படும்.
இந்த மின் நிலையத்தில் உள்ள பாய்லர்களை குளிரூட்ட கடல் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடல் நீர் சுத்தப்படுத்தப்படும். இந் நிலையில் ரசாயன தட்டுப்பாடு காரணமாக கடல் நீரை சுத்தப்படுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பாய்லர்களை குளிரூட்ட முடியவில்லை.
இதையடுத்து எண்ணூர் அனல் மின் நிலையத்தின் 3 யூட்களும் நிறுத்தப்பட்டு விட்டன. இதன் காரணமாக இங்கு உற்பத்தியாகி வந்த 130 மெகாவாட் மின்சாரமும் நின்றுபோய்விட்டது.
இந் நிலையில் கடல் நீரை சுத்தப்படுத்தி பயன்படுத்துவதற்கான ரசாயனத்தை உடனடியாக கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது எப்படி முழுமையாக ரசாயனம் காலியாகும் வரை நிர்வாகம் சும்மா இருந்தது என்று தெரியவில்லை.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications