குழந்தையை சுவற்றில் வீசி கொன்ற குடிகார தந்தை சிறையில் தற்கொலை
சென்னை: குடிபோதையில் 2வயது குழந்தையை சுவற்றில் அடித்துக் கொலை செய்ததற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையை அடுத்த மறைமலைநகர் அருகே பொத்தேரியைச் சேர்ந்த சரவணன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் தமது மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவாராம். இதுபோல் கடந்த 2011-ம் ஆண்டு குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட சரவணன், வெறித்தனமாக தமது 2வயது குழந்தை அபிநயாவை சுவற்றில் தூக்கி வீசியுள்ளார். இதில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் சரவணன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் புழல் சிறையின் ஏ பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த சரவணன் தமது லுங்கி மற்றும் சட்டையைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டார். சரவணன் தூக்கில் தொங்கும்போது அவருடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 கைதிகள் தூங்கிக் கொண்டிருந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சிறை வார்டன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications