திருப்பூர்- கோவையில் பந்த்துக்கு ஆதரவு: ஆலைகள் மூடல்- ஜவுளி தொழில் முடங்கியது!
கோவை: தமிழகத்தில் பாரத் பந்துக்கு திருப்பூர் பகுதிகளில் மட்டும் கொஞ்சம் ஆதரவு கிடைத்துள்ளது.
பாஜக அழைப்பு விடுத்த இந்த பந்துக்கு இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்ததால் திருப்பூரில் ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் சுமார் 6,500 ஜவுளி ஆலைகளும் மூடப்பட்டுள்ளன.
அதே போல பிரிண்டிங் நிறுவனங்கள், எம்பிராய்டரி நிறுவனங்கள், நிட்டிங் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் பணிக்கு வராததால் ஹோட்டல்கள், பேக்கரிகள், கடைகளும் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்களில் பகல் காட்சி சினிமா ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. பஸ், லாரி, ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்குகின்றன.
அதே போல கோவை மாவட்டத்திலும் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடியுள்ளன.
அதே நேரத்தில் அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. அங்கு பந்த்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை.
கோவையில் மறியல்:
இந் நிலையில் கோவையில் ரயில் மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட பாஜக மாநிலச் செயலாளர் ஜி.கே.செல்வக்குமார் உள்ளிட்ட 128 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications