கேரளா-கர்நாடகத்துக்கு பஸ்கள் நிறுத்தம்!: எல்லையுடன் திரும்பிய தமிழக பேருந்துகள்!

பந்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ள நிலையில் அந்தக் கட்சியின் ஆட்சி நடக்கும் கர்நாடகத்துக்கு தமிழக அரசுப் பேருந்துகள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுவிட்டன. மைசூர் செல்லும் பேருந்துகள் கொள்ளேகால் வரை மட்டுமே இயங்கப்பட்டன. பெங்களூர் செல்லும் பேருந்துகள் ஒசூரிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன.
அதே போல இடதுசாரிகளின் ஆதரவுடன் கேரளத்திலும் பந்த் வெற்றிகரமாக நடப்பதால் கோவையில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் பேருந்துகள் இயங்கவில்லை.
ஊட்டியில் தவித்த சுற்றுலாப் பயணிகள்:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தனூர், குன்னூர் ஆகிய பகுதிகளில் 30 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தன.
உள்ளூர் பேருந்துகள் வழக்கம் போல இயங்கினாலும் கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் தமிழகத்தின் எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த பந்த் காரணமாக மதுரையில் எந்த பாதிப்பும் இல்லை. ஆட்டோக்கள், பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. கடைகள் திறந்திருந்தன. கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக கட்சித் தொண்டர்கள் சில இடங்களில் மறியலில் ஈடுபட முயன்று கைதாகினர்.
மதுரையிலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications