வலுக்கும் எதிர்ப்புக் குரல்: கத்காரியுடன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் மோடி?

மும்பையில் அண்மையில் நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் மோடி பங்கேற்க முடியாது என்று அறிவித்திருந்தார். ஆனால் மோடியை சமாதானப்படுத்தும்விதமாக அவரது உட்கட்சி எதிரியான சஞ்சய் ஜோஷியை கட்சிப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து மோடி பங்கேற்க வைக்கப்பட்டார். இதுவே கட்சியில் பலருக்கும் கடுப்பை ஏற்றியிருந்தது. கத்காரிக்கு 2-வது முறையாக தலைவர் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது இன்னும் பலருக்கு எரிச்சலை உருவாக்கியது. இது போதாதென்று கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பாவோ, மோடியை பிரதமர் வேட்பாள்ராக தேசிய செயற்குழு பரிந்துரைக்க வேண்டும் என்று ஒரே போடாகப் போட அத்வானி, சுஷ்மா ஆகியோர் மும்பையைவிட்டே எஸ்கேப்பாகினர்.
இதைத் தொடந்து மோடியை அத்வானியும் பாஜகவின் அதிகாரப்பூர்வ ஊடகமும் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் மாநிலங்களின் திட்டக் குழுக் கூட்டத்துக்காக நரேந்திர மோடி டெல்லி செல்ல இருக்கிறார். டெல்லி செல்லும் மோடி அப்படியே கத்காரியை கொஞ்சம் எட்டிப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வரவு திட்டமிட்டுள்ளாராம். கத்காரி, மோடி மீது ஏகக் கடுப்பில் இருக்கும் பெருந்தலைகள் இப்போது டெல்லியில் வைத்து மோடி காட்டப் போகும் வித்தை என்னவோ? என பீதியில் உறைந்து கிடக்கின்றனராம்...
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications