பேரனின் பூணூல் விழாவுக்கு வந்த கவாஸ்கர் தந்தை மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் தந்தை மனோகர் கவாஸ்கர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் தந்தை மனோகர் கவாஸ்கர்(88). அவர் தனது மனைவியுடன் தனது மகளும் முன்னாள் கிரிக்கெட் வீரர் குண்டப்பா விஸ்வநாத்தின் மனைவியுமான கவிதாவின் பெங்களூர் வீட்டுக்கு வந்தார். கவிதாவின் மகன் தெய்விக் விஸ்வநாத்தின் பூணூல் விழாவுக்காக அவர்கள் வந்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை மதியம் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே டாக்டர் வரவழைக்கப்பட்டார். அவர் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவர் இறந்தபோது சுனில் கவாஸ்கர் துபாயில் இருந்தார். தகவல் அறிந்து அவர் பெங்களூர் புறப்பட்டார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications