பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தேதி மாற்றம்: அண்ணா பல்கலை
சென்னை: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதியை மாற்றம் செய்யப் போவதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு(பொது பிரிவினருக்கு) வரும் 9ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த தேதி மாற்றம் செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிந்தது. 2 லட்சத்து 29,000 மாண-மாணவியர் விண்ணப்பங்கள் வாங்கியுள்ளனர். இதில் பொதுப் பிரிவினருக்கு வரும் 9ம் தேதி முதல் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் தற்போது அந்த தேதியை மாற்றவிருக்கிறோம்.
வழக்கமாக எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு துவங்கிய பிறகே பி.இ., பி.டெக் கலந்தாய்வு துவங்கும். இந்த ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு வரும் 5ம் தேதி துவங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஜூன் முதல் வாரத்தில் ஒருங்கிணைப்புக் குழு கூடி புதிய கலந்தாய்வு தேதியை முடிவு செய்து அறிவிக்கும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications