புதுக்கோட்டையில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்: பிரவீண்குமார்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தேர்தலை சுமூகமான முறையில் நடத்தத் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இடைத்தேர்தலையொட்டி புதுக்கோட்டையில் 224 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 1,098 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தலை நடு நிலையுடன் நடத்தும் முயற்சியாக மூன்று தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் ஓட்டு போடும் போது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளை மட்டுமே வாக்குச் சாவடிக்கு கொண்டு செல்ல வேண்டும். வேறு எந்த அடையாள அட்டைகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
வாக்காளர் அடையாள அட்டையை தவற விட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பணியாளர்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை கொண்டு சென்று ஓட்டுப் போடலாம். அனைத்து வாக்காளர்களுக்கும் அதிகாரிகள் மேற்பார்வையில் வரும் 8ம் தேதிக்குள் பூத் சிலிப் வழங்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications