தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு- 1 கிராம் ரூ3 ஆயிரத்தைத் தொடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கத்தின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இன்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ3 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் தங்க வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2841ஆகவும், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.30,380 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.22,728 க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.59.10 க்கும், பார் வெள்ளி விலை ரூ.55,220 க்கும் விற்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications