டீசல், கியாஸ் விலையை கண்டிப்பாக உசத்தனும்: அடம்பிடிக்கும் மன்மோகன் ஆலோசகர் ரங்கரரஜன்
Subscribe to Oneindia Tamil

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரங்கராஜன் கூறியதாவது:
இந்தியாவில் தற்போது நிதி பற்றாக்குறை மிகக் கடுமையாக உள்ளது. இதை தடுக்க வேண்டுமானால் மானியம் வழங்கப்படுவதை குறைக்க வேண்டும். பெட்ரோலியம் பொருட்களுக்குத்தான் அதிக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.இதனால்தான் பெட்ரோலியம் பொருட்கள் விலையை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது.
டீசல், கியாஸ் விலையை விரைவில் உயர்த்த வேண்டும். இதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டீசல், கியாஸ் விலையை கணிசமாக உயர்த்தினால் தான் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த முடியும். இதுவும் கூட ஏழைகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகத்தான் என்றார் ரங்கராஜன்.
More From
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications