திட்டக் குழு துணைத் தலைவரை சந்திக்க ஜெயலலிதா இன்று டெல்லி பயணம்
சென்னை: தமிழகத் திட்டங்களுக்குத் தேவையான நிதி உதவி குறித்து திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவை சந்திக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று டெல்லி செல்கிறார்.
தமிழகத்துக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு குறைப்பு, போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை என்று பல கடிதங்களை பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியிருக்கிறார். இந்நிலையில் டெல்லி செல்லும் ஜெயலலிதா தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நிதி உதவிகள், மாநில திட்டங்கள் பற்றி திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவுடன் ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலையே அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தமது டெல்லி பயணத்தின் போது தாமும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் முன்னிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் சங்மாவை ஆதரிக்குமாறு அரசியல் கட்சித் தலைவர்களை ஜெயலலிதா வலியுறுத்தக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications