ராணுவத்துக்கு ரூ.54,000 கோடி நிதி ஒதுக்கீடு! : இது பாகிஸ்தான் பட்ஜெட்
Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 2012-13 நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை அந்த நாட்டின் நிதித்துறை அமைச்சர் அப்துல் ஹபீஸ் ஷேக் தாக்கல் செய்தார்.
இந்தப் பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் பாகிஸ்தானின் ராணுவ பட்ஜெட் ரூ.49 ஆயிரத்து 500 கோடி.
ஆனால் செலவு ரூ.50 ஆயிரத்து 932 கோடி. இந்த நிலையில் 2012-13 நிதி ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட் ரூ. 54 ஆயிரத்து 500 கோடி ஆகும். இது பாகிஸ்தானின் மொத்த பட்ஜெட்டில் 18.4 சதவீதம் ஆகும்.
அண்டை நாடான இந்தியாவுடன் ஒப்பிட்டு பாகிஸ்தான் ராணுவ நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு, பாகிஸ்தானுக்கான ஐஎம்எப் நிதி ஒதுக்கீடு குறைந்திருப்பது, பட்ஜெட்டில் ராணுவ நிதி ஒதுக்கீட்டில் சிரமத்தை அளித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications